பெல் நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
BEL நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
BEL நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பெல் நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் Trainee Engineer -I, Project Engineer – I பணிகளுக்கு என 88 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Trainee Engineer -I பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் 25 வயதிற்கு உட்பட்டும், Project Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய பொறியியல் பாடங்களில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 02 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களின் மதிப்பெண்களின் மூலமாக shortlist செய்யப்பட்டு Interview தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். Project Engineer பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.500/- மற்றும் Trainee Engineer பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 27.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையோடு அந்த அவகாசம் முடிவடையவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download BEL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!